எனக்கு பிடித்த பாடல் வரிகள்


























ஒரு கோடி புள்ளி வச்சு நான் போட்ட காதல் கோலம் ...
ஒரு பாதி முடியுமுன்னே அழிச்சிருச்சு காலம்.. காலம் ..
இன்னொரு ஜென்மம் நான் மறுபடி பொறந்து வந்து .. 
உனக்காக காத்திருப்பேன் .. 
அப்பபவும் சேராம 
மறுபடி பிரியனுண்னா ..
பொறக்காம போயிடுவேன் !


                                                 from Daas




பூங்காவில் மழை வந்ததும்..
புதர் ஒன்று குடை ஆனதும்..
மழை வந்து நனைக்காமலே..
மடி மட்டும் நனைந்ததை 
மறந்தது என்ன கதை ..!

                                                    from Asal





உன்னை காணும் வரையில் 
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே
 எழுதி போனாய் நல்ல ஓவியம்
சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்..
தோன்றுதே நூறு கோடி வானவில்..


                                                   from Beema





உன்னாலே எனக்குள் உருவான உலகம் 
பூகம்பம் இன்றி சிதறுதடா..
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நீனைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா

யாரிடம் உந்தன் கதை பேச முடியும்.. 
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்.. 
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா
உன்னை விட கல்லரையே பக்கமடா


                                                  from Ram





உன்னை எனக்கு பிடிக்கும் ..
அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் ..
என் காதலும் காத்து கிடக்கும்..
மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்


                                                from raman thediya seethai








கடலினில் மீனாக இருந்தவள் நான்.. 
உனக்கென கரைதாண்டி வந்தவள் தான்.. 
தவித்திருந்தேன்.. துடித்திருந்தேன்..
திரும்பிவிட்டேன் என் கடலிடமே..


                                                from vinnaithaandi varuvaya





மழை இரவினில் குயிலின் கீதம்..
துடிப்பதை யார் அறிவார்..
கடல் மடியினில் கிடக்கும் கரையின்
கனவினை எவர் அறிவார்..

                                               
                   from





ஒரு நிமிஷம் கூட எனை பிரீயவில்லை.. 
விவரம் ஏதும் அவள் அறியவில்லை.. 
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே..
மறந்து போ என் மனமே..


                       from Minnale








மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்..
துருவி துருவி உனை தேடுதே..
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை..
உருகி உருகி மனம் தேடுதே..



                          from










காதலே உன் காலடியில்.. நான்
விழுந்து விழுந்து தொழுதேன்..
கண்களை நீ மூடி கொண்டாய்.. 
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்..


                          from






எனக்கென எதுவும் செய்தாய்..
உனக்கென என்ன நான் செய்வேன்..
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை.. 
சொல்லவும் வார்த்தை போதாதே..
விழிகளின் ஓரம் துளிர்க்கும் ..
ஒரு துளி நீரே சொல்லட்டும்.. 
உனது காதலில் விழுந்தேன்..






                                                        from - kadhalil vizhundhen










நீ பாடும் ராகம் வந்து என் உசுர தொட்டதய்யா.. 
நெஞ்சை விட்டு நேசம் பாசம் போகல..
பூச்சுடும் வேலயீல முள்ளு ஒண்ணு  தச்சதய்யா..
பொன்னாராம் சூடும் காலம் கூடல..
உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி தான்..
உண்ணாம தனிச்சிருந்து வாடுதய்யா மேனிதான்..





                            from  




மனம் மனம் எங்கிலும்.. ஏதோ கணம் கணம் ஆனதே..
தினம் தினம் ஞாபகம் வந்து.. ரணம் ரணம் தந்ததே..
அலைகளின் ஓசையில்.. கிலிஞ்சலாய் வாழ்கிறேன்..
நீயோ முழுமையாய்..நானோ வெறுமையாய்..
நாமோ.. இனி சேர்வோமோ..




                                             from dham dhoom








காதல் இங்கே ஓய்ந்தது.. 
கவிதை ஒன்று முடிந்தது..
தேடும் போதே தொலைந்ததே..அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்..
நெஞ்சின் உள்ளே பரவிடும்..
நாம் பழகிய காலம் பரவசம்.. அன்பே



                                                    - from ayirathil oruvan










சொல்லி முடிக்கும் துயரம் என்றால் ..
சொல்லி இருப்பேன் நானாக..
உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ..
ஊமை கண்ட கனவாக..
துடிக்கும் துடிக்கும் மனது..
தடுக்கும் தடுக்கும் மரபு..

                                           - from iyarkai










நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்..
நான் தேடும் சுமைதாங்கி நீ அல்லவா..
நான் வாடும் நேரம் உன் மார்போடு தான்..
நீ என்னை தாலாட்டும் தாயல்லவா..


                                                         from keladi kanmani










நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு..
எனை சுமந்து போக மறுக்கிறதே..
மொழிகள் எல்லாம் மூடமாகி..
என் மௌனத்தை கூட எரிக்கிறதே..
சுவாசிக்க கூட முடியவில்லை..
எனை நேசிக்க மண்ணில் எவருமில்லை..


                                   from








ஒரு முறை நீனைத்தேன் ..
உயிர் வரை இனித்தாயே..
மறு முறை நீனைத்தேன் ..
மனதினை வதைத்தாயே 
சில நேரம் சிரிக்கிறேன்.. 
சில நேரம் அழுகிறேன்..உன்னாலே




                                                               from ninaithale inikkum





ஏதோ ஒன்று என்னை தடுக்குதே..
பெண் தானே நீ என்று முறைக்குதே..
என்னுள்ளே காயங்கள்..
 ஆறாமல் தேராமல் நின்றேனே..
விசிரியாய் உன் கைகள்..
 வந்தாலும் வாங்காமல் சென்றேனே..

                                                                from vetaiyadu velaiyadu

No comments:

Post a Comment