சமையல் பத்தி எனக்கு தெரிஞ்சத நா சொல்ல போறேன் .. உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்க யூஸ் பண்ணிக்குங்க..
உப்புமா
தேவையான பொருட்கள்
ரவா - ஒரு கப்
உளுந்து பருப்பு - ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு ஸ்பூன்
வெங்காயம் - ஒன்று (பெரிது)
பச்சை மிளாகா - ரெண்டு
கருவேப்பில்லை - சிறிது
உப்பு - ருசிக்கு
ஒரு வாணலியில் ரவையை சிறிது எண்ணை விட்டு வறுத்து கொள்ள வேண்டும்.
அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி விட்டு, அதே வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, உளுந்து, கடலை பருப்பு, வெங்காயம், மீளகா, கருவேப்பிலை என வரிசையாக போட்டு வதக்கி சிவந்தவுடன் ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.
பின் ரவையை சிறுது சிறிதாக அதில் கொட்டி கிளறி கொண்டே வரவும். தீ சிம்மில் வைத்து கொள்ளுங்கள். கெட்டியான உடன் அடுப்பை அனைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான உப்புமா தயார்.

No comments:
Post a Comment