கண்ணா என் நெஞ்சில் காதல் காயம்
ஆறுதல் சொல்லும் ஆகாயம்
புயலோடு போராடும் பூவாகும் வாழ்க்கை
இருந்தாலும் என் நெஞ்சில் யேனிந்த வேட்கை
கண்ணீரில் சுகம் காணாதோ மனம்
வளராமல் தேயாமல் வாழ்கின்ற நிலவிங்கே
எது கேட்ட போதும் தர கூடுமே..
உயிர் கூட உனக்காய் விட கூடுமே..
தருகின்ற பொருளாய் காதல் இல்லை..
தந்தாலே காதல்.. காதல் இல்லை..
ஆறுதல் சொல்லும் ஆகாயம்
புயலோடு போராடும் பூவாகும் வாழ்க்கை
இருந்தாலும் என் நெஞ்சில் யேனிந்த வேட்கை
கண்ணீரில் சுகம் காணாதோ மனம்
வளராமல் தேயாமல் வாழ்கின்ற நிலவிங்கே
எது கேட்ட போதும் தர கூடுமே..
உயிர் கூட உனக்காய் விட கூடுமே..
தருகின்ற பொருளாய் காதல் இல்லை..
தந்தாலே காதல்.. காதல் இல்லை..
No comments:
Post a Comment